கண்கள் இரண்டா உன் கண்கள் இரண்டா பாடலின் வரும் ஹீரோயினா இது !!எனக்கும் தான் வயதாகி கொண்டே போகின்றது!! இன்னும் என்ன 16 வயசு மாதிரியே இருப்பாங்களா!!போட்டோவில் மொத்தமாக மாறி இருக்கும் சுப்ரமணியபபுரம் சுவாதி!!

கண்கள் இரண்டா உன் கண்கள் இரண்டா பாடலின் வரும் ஹீரோயினா இது !!எனக்கும் தான் வயதாகி கொண்டே போகின்றது!! இன்னும் என்ன 16 வயசு மாதிரியே இருப்பாங்களா!!போட்டோவில் மொத்தமாக மாறி இருக்கும் சுப்ரமணியபபுரம் சுவாதி!!

சசிகுமார் இயக்கத்தில் உருவாகி மிகபெரிய ஒரு வெற்றி படமாக இருந்தது சுப்ரமணியபுரம். இந்த படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் புதுமுகமாக அறிமு கமா ன வர் ஹீரோயின் ஸ்வாதி.

முதலில் இந்த படம் மூலமே பலரின் கவனத்தை ஈர்த்த ஹீரோயின் யாக மாறி விட்டார். தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ஸ்வாதி, தெலுங்கில் ஒரு சில படங்களில் பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.

மேலும் பல படங்களில் நடித்து பிரபலமான ஹீரோயின் யாக வளர்ந்து வந்த வேளையில் ஹீரோயின் ஸ்வாதி விமான பைலட் விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணதிற்கு பின்னர் அதிகமாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஸ்வாதி தனது கணவருடன் இந்தோனேசியாவில் செட்டில்ஆகிவிட்டார்.

ஹீரோயின் ஸ்வாதி தனது இ ன் ஸ் டா கி – ரா ம் பக்கத்தில் தனது பகிர்ந்திருந்தார். அதில் முன்பைவிட கொஞ்சம் ப டு ஒ ல்லி யாக மாறிஇருந்தார் . இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக வந்தது.

மேலும் அவர் வெளியிட்டு இருந்த பல போட்டோக்களை எல்லாம் பலருமே கிண்டல் செய்து வந்த வேளையில் இப்போது அது குறித்து அவரே பதிலளித்து இருக்கின்றார். இப்படி சொல்பவர்களை எல்லாம் நான் இப்போது இருப்பதை ஏற்றுகொள்ளாமல் இருக்கின்றார்கள் போல. ஆனால், 34 வயதில் இதுதான் நான் என்பதை நான் ஏற்றுக்கொள்ள தான் ஆகவேண்டும்.

நானும் சாதரணமான மனுஷி தான். எனக்கும் வயதாகும். அப்படி என்னுடைய உருவத்தினை வைத்து கமெண்ட் செய்பவர்களுக்கு நான் வளர்ந்துவிட்டேன் என்பதை எண்ணி பெ ரு – மை அடைகிறேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

என்னால் 16 வயது பெண்ணை போல தற்போதும் காட்சியளிக்க முடியாது எனக்கு வயது ஆகிறது என்பதை நான் நேர்மையாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply