ஐயோ !!சிம்பு கு ண்டா க இருந்து மாறியதை மட்டும் பேசுறீங்களே!! ஹீரோயின் எப்படி சில வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்துள்ளார் பாருங்க!! இதோ வைரல் போட்டோ!!

ஐயோ !!சிம்பு கு ண்டா க இருந்து மாறியதை மட்டும் பேசுறீங்களே!! ஹீரோயின் எப்படி சில வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்துள்ளார் பாருங்க!! இதோ வைரல் போட்டோ!!

மிக நீண்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு ஹீரோவாக வெற்றி படத்தினை கொடுத்து அசத்தி இரு க் கி – ன்றார் சிம்பு. பல ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த படமாக வெளியாகி மிக பெரிய ஒரு வெற்றியினை கொடுத்து இருக்கின்றது. மேலும் பலருமே சிம்பு ஹீரோ போல இல்லாமல் குண்டாக மாறி இருந்த தற்காக மொத்தமாக கேலி கிண்டல் மீம்ஸ் என்று போட்டு வந்தார்கள்.

அப்படி இருந்த சிம்பு தான் இப்போது மொத்தமாக மாறி மீண்டும் ஹீரோவாக களமிறங்கி இரு க் கி – ன்றார்.
மேலும் பலருமே சிம்புவினை பற்றி பேசிய அளவிற்கு இந்த படத்தில் அவருடன் சேர்ந்து நடித்து இருந்த நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் கூட இந்த படத்திற்காக மொத்தமாக மாறி இரு க் கி – ன்றார்.

இயக்குனர் பிரியதர்ஷன் அவர்கள் தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் இயக்கி உள்ளார். தற்போது பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் அவர்களும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொ ண் டி ரு க் கி – றார்


இப்போது நடிக்க வந்த சில காலத்திலேயே பல மொழி படங்களில் நடித்து பிரபலமாக ஒருவராக மாறிவிட்டார்.

அப்படி இவர் தமிழில் அறிமுகமானது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ movie மூலம் தான்.மேலும் அப்படி அறிமுகமான சில படங்களிலே அதிகமாக ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.

இப்போது இவரில் சில போட்டோகள் இணையதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் அந்த போட்டோக்களில் கொஞ்சமும் அடையாளம் தெரியாத

அளவிற்கு இருந்துள்ள இவர் தான் இப்போது மாநாடு படத்தில் இப்படி இருக்கிறாரா என்று பலருமே ஆச்சர்யபட்டு வருகின்றார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply