சூரரைபோற்று கிளைமேக்ஸ் காட்சியில் வந்த இந்த பெண் விமானி நிஜத்தில் யார் தெரியுமா?!! அட இவ்வளவு பெரிய பிரபலமா இவர்?? இதோ அவரின் பின்னணி!!

சூரரைபோற்று கிளைமேக்ஸ் காட்சியில் வந்த இந்த பெண் விமானி நிஜத்தில் யார் தெரியுமா?!! அட இவ்வளவு பெரிய பிரபலமா இவர்?? இதோ அவரின் பின்னணி!!

நடிகர் சூர்யா நடித்து கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிக பெரிய வரவேற்பினை பெற்று இருந்த படம் சூரரை போற்று. இந்த படம் முழுமையாக நிஜத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

மேலும்கடந்த ஆண்டில் ஆஸ்கார் பட்டியலில் கூட இடம் பெற்று கடைசியாக வெ ளி யே- ற்ற ப்ப ட் ட து.


இந்தMOVIE ஹீரோவை தாண்டி பல நடிகர்கள் ரசிகர்களை கவர்ந்தவராக இருந்து வந்தார்கள். மேலும் இப்போதெல்லாம் சில காட்சிகளில் நடித்தாலும் கூட பல நடிகைகள் மிகவுமே பிரபலமாக சமூக வலைதள பக்கங்களில் பேசப்பட்டு விடுகின்றார்கள்.

அப்படி இந்த MOVIE நடித்து இருந்த பலருமே சமூக வலைதள பக்கங்களில் அ தி க. மா – க பேசப்படும் நபர்களாக மாறினார்கள். இந்த MOVIE ஒரு காட்சியில் தோன்றிய நடிகர் நடிகைகள் கூட சமீபத்தில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்கள்

அந்த வகையில் இவரும் ஒருவர் தான். இந்த படத்தின் இறுதி காட்சியில் பைலட் உடையை அணிந்து கொண்டு இதே பெ – ண் ஒரு சிறு காட்சியில் மிகவும் கெத்தாக நடந்து வருவார்.

பலருமே துணை நடிகை இவர் ஒரு மாடல் அழகியாக இருப்பார் என்று நினைத்து வந்த வேளையில் தான் அவர் நிஜத்தில் கூட ஒரு பைலட் என்பது பலரும் தெரியவந்துள்ளது. இவர் பெயர் இவருடைய பெயர் வர்ஷா நாயர்.

கேரளாவில் பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். இதனால் இவரை சென்னை பெ – ண் என்று தான் அழைத்து வருகிறார்கள்.


இவர் நிஜத்தில் இண்டிகோ விமான சேவையில் விமானியாக இருந்து வருகின்றார். இந்த MOVIE நிஜமாகவே சில விமானிகளை அறிமுகபடுத்த வே – ண் டு ம் என்பதற்காக அவரை MOVIE ஒரு காட்சியில் நடிக்க கேட்டு இருந்தார்கள்.

இயக்குனர் இயக்குனர் சுதா இவரை சிறப்பு அழைப்பு விடுத்து இந்த MOVIE நடிக்க வைத்திருக்கிறார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply