என்னமா இது !!பிகினி உடையில் வித்யூலேகா…இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

என்னமா இது !!பிகினி உடையில் வித்யூலேகா…இணையத்தில்  வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில்கல்யாணம் செய்த நகைச்சுவை நடிகை வித்யூலேகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ movie ன் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர்

வித்யூலேகா. இதையடுத்து தீயா வேலைசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிர பல மா – னா ர். இவர் தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.


நடிகை வித்யூலேகா, கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவருக்கு அதிர்ச்சி அளித்தார். சமீபத்தில், நடிகை வித்யூலேகாவிற்கு, சஞ்சய் என்பவருடன்கல்யாணம் நடைபெற்றது.

இந்நிலையில், கணவருடன் மா ல த்தீ வி – ல் ஹனிமூன் கொண்டாடி வருகிறார் வித்யூலேகா.

மா ல த்தீ வி – ல் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வித்யூலேகா இ ணை – ய த் தி ல் பதிவிட்டு வருகிறார்.

மேலும் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வித்யூலோகா பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply