கணவரால் கைவிடப்பட்ட சீரியல் நடிகை சூட்டிங்கில் கைக்குழந்தையுடன் உலா வரும் வீடியோ!!

கணவரால்  கைவிடப்பட்ட சீரியல் நடிகை சூட்டிங்கில்  கைக்குழந்தையுடன் உலா வரும் வீடியோ!!

ஹீரோயின் திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னாவ் ஆகியோரின் கல்யாணம் மற்றும் அதன் பின் சில மாதங்களிலேயே வந்த சர்ச்சைகள் சின்னத்திரையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கும்.

செவ்வந்தி தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த நிலையில் தன்னை கணவர் அர்னாவ் உதைத்து கொடுமைப்படுத்தியதாக புகார் கூறினார். அதனால் போலீசார் அர்ணாவை கைது செய்து சிறையில் அடைந்தனர். அதன் பின் ஜாமீனில் அவர் வெளியில் வந்தார்.

சீரியல் டீம் தான் திவ்யாவுக்கு வளைகாப்பு செய்தது. அதன் பின் பிரசவத்தில் திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை பிறந்தது.

கைவிட்ட கணவர்.. கைக்குழந்தையுடன் தனியாக ஷூட்டிங் செல்லும் சன் டிவி ஹீரோயின் | Divya Sridhar Goes To Shooting With Baby

கைக்குழந்தையுடன் ஷூட்டிங்
கணவர் கைவிட்ட நிலையில் தற்போது திவ்யா ஸ்ரீதர் கைக்குழந்தை உடன் தைரியமாக தனியாக ஷூட்டிங் செல்கிறாராம்.

அதை வீடியோ எடுத்து அவரே நெகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply