60 வயதில் 2-வது கல்யாணம்உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோயின் அப்பாவாக வந்த இவராய் ! இப்படி!

ஆஷிஷ் வித்யார்த்தி
கில்லி, குருவி, உத்தமபுத்திரன், அனேகன் உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் நடித்து இருப்பவர் ஆஷிஷ் வித்யார்த்தி.
அவர் சமீப ஆண்டுகளாக தமிழில் நடிப்பதில்லை என்றாலும் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்போது நடித்து வ ரு கி றா -ர்.
60 வயதில் இரண்டாம் திருமணம் செய்த கில்லி பட நடிகர்! பெண் யார் தெரியுமா? | Ashish Vidyarthi 2Nd Marriage With Rupali Barua
60 வயதில் திருமணம்
தற்போது ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60வது வயதில் இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். அவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்னை இன்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அவரது குடும்பத்தினர் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். திருமண போட்டோக்கள் வெளியாகி இணையத்தில் vairal ஆகி வருகிறது. அஸாமின் கவுகாத்தியை சேர்ந்தவர் ரூபாலி. அவர் கொல்கத்தாவில் ஒரு ஃபேஷன் ஸ்டோர் நடத்தி வ ரு கி றா -ர். ஆஷிஷ் வித்யார்த்தி அடிக்கடி கொல்கத்தாவுக்கு செல்வதை அவரது vlogகளில் காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஷிஷ் வித்யார்த்தி ஏற்கனவே Rajoshi Barua என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.