அம்மாடியோ மாறன் படத்தில் நடித்த ஹீரோயினா இது கையில் குச்சி வைத்துக்கொண்டு என்ன பண்றாங்க!!

அம்மாடியோ மாறன் படத்தில் நடித்த ஹீரோயினா இது கையில் குச்சி வைத்துக்கொண்டு என்ன பண்றாங்க!!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சிறிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்தின் அறிமுகமாகிய மாளவிகா மோகனா இது இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் பேராதரவு பெற்று அடுத்தடுத்த.. படங்களில் கமிட்டாகி உள்ளார் அதில் மாறான் படத்தில் நடித்து ஒரு பாடலில்பெண்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். மாஸ்டர் படத்துக்கு பின்னர் தனுஷின் மாறன் படத்தில் நடித்த மாளவிகா, பின்னர் இந்தி மற்றும் மலையாள படங்களில் நாயகியாக நடித்தார்.

தற்போது ஹீரோயின் மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஹீரோ விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார்.

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் கூட ஹீரோயின் மாளவிகா மோகனன், சிலம்பம் சுற்ற பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது.

இது ஒருபுறம் இருக்க கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.

முன்னழகு எடுப்பாக தெரியும்படியான உடையணிந்து ஹாட் BOSS கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply