ஜப்பான் விஸ்கி குடிக்கும் ராய்லட்சுமியின் புகைப்படம்.. குடிக்கிறது சரக்கு இதுல தத்துவம் வேற இணையத்தில் வைரல் ஆக்குகிறது !!

ஜப்பான் விஸ்கி குடிக்கும் ராய்லட்சுமியின் புகைப்படம்.. குடிக்கிறது சரக்கு இதுல தத்துவம் வேற இணையத்தில் வைரல் ஆக்குகிறது !!

கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறி மு க மா ன வர் ராய் லட்சுமி. ஆனால் காஞ்சனா படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்துமே ரசிகர்களுக்கு பிடிக்காததால் வெளியான படங்கள் அனைத்துமே சற்று தோல்வியை சந்தித்தன. அதுமட்டுமில்லாமல் பல படங்களில் கெஸ்ட் ரோலாகவும், ஒரு பாடலுக்கு மட்டுமே நடித்திருந்தார்.

இதனால் மனம் வெறுத்த ராய்லட்சுமி சினிமா விட்டு விலகி இருந்தார். அவ்வப்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஏதாவது ஒரு கவர்ச்சி போட்டோ த்தை வெளியிட்டு இயக்குனருக்கும், ரசிகர்களுக்கும் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வார்.

தற்போது ராய் லட்சுமி படு கவர்ச்சியாக போட்டோ த்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ராய்லட்சுமி செம ஸ்டைலாக இருப்பதாகவும் மேலும் வர வர ராய்லட்சுமி அட்டகாசம் தாங்க முடியவில்லை உங்கள போய் இவ்வளவு நாளா மறந்து விட்டோமே எனவும் கூறி வருகின்றனர்.

தற்போது ராய் லட்சுமி கை வரிசை சின்ரெல்லா மற்றும் கேங்ஸ்டர் போன்ற பல படங்கள் உள்ளன. அதனால் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை விரைவில் ராய் லட்சுமி பிடிப்பார் எனவும் கூறி வருகின்றன.

ஜப்பானில் தயாரிக்கப்படும் இந்த விஸ்கி தனக்கு ரொம்ப பிடிப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த பதிவு 25 வயதுக்கு மேலான ரசிகர்களுக்கு மட்டுமே என்று தத்துவம் பாடியுள்ளார். குடிப்பது சரக்கு இதில தத்துவம் வேறயா என்பது போன்ற நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply