தலைக்கு மேல் காலை தூக்கி GYM ரூமில் மாஸ் காட்டிய மைனா நந்தினி – ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்.

தலைக்கு மேல் காலை தூக்கி GYM ரூமில் மாஸ் காட்டிய மைனா நந்தினி – ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்.

சின்னத்திரையில் அ றி மு க மா – கி தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி அதன் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்து வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மைனா நந்தினி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்.

மேலும் இந்த தொடரில் அவரது மைனா என்ற கதாபாத்திரத்தின் பெயர் மிகவும் பிரபலம் அடைந்ததை அடுத்து அவரை பலரும் மைனா நந்தினி எனவே அழைப்பார்கள். மேலும் விஜய் டிவியில் சில காமெடி நிகழ்ச்சிகளிலும் இவர் ஜட்ஜ் ஆக பணிபுரிந்தார்.

இப்படி சின்னத்திரையில் பிரபலமான இவர் வெள்ளித்திரையில் வம்சம், நம்ம வீட்டு பிள்ளை, காஞ்சனா 3 போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தவர். மேலும் தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உ ரு வா – கி வரும் விக்ரம் திரைப்படத்தில் இவரும் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இவர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்கள் இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது இவர் அவரது கணவருடன் இணைந்து விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் க ல ந் துகொண்டு பைனல்ஸ் வரை சென்றுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர்களது ஜோடிக்கு பல ரசிகர்களும் உள்ளனர்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி பல super hites புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருவார். தற்போது இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் கமெண்டுகளையும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply