ஐயோ !!நடிகைகளுடன் மிகவும் நெருக்கம் காட்டும் விக்ரம்.? உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

ஐயோ !!நடிகைகளுடன் மிகவும் நெருக்கம் காட்டும் விக்ரம்.? உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் சீ யா ன் விக்ரம்.இவர் சேது திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

சியான் விக்ரம் இவருடைய அப்பாவே ஒரு நடிகர் அதற்கு முன்பு அவர் விமான நிலையத்தில் பணி புரிந்தார் இதனால் அவர் கொஞ்சம் வசதியானவர் இருந்தாலும் விக்ரமும் ஒரு நடிகர் அவருடைய அப்பாவும் ஒரு நடிகர் இருந்தாலும் தனது அப்பாவின் தயவும் இல்லாமல் விக்ரம் அவர்கள் நடிக்க வந்தார்.

விக்ரமை பொறுத்தவரை அவர் உடன் நடிக்கிற அனைத்து நடிகைகளுடனும் அவருக்கு கிசு கிசு இருக்கத்தான் செய்கிறது.

அதாவது அவரை காதல் மன்னன் என்று சொல்ல முடியாது எந்தந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தில் நடிக்கிற நடிகைகளுடன் நெ ரு ங் கி ப் பழகுவார் ஆனால் எந்த ஒரு கிசுகிசுவும் ஏற்படாமலும் பார்த்துக் கொள்வார் சியான் விக்ரம்.

ஏனென்றால் ஒரு திரைப்படம் ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து அந்த ஷூட்டிங் முடியும் வரைதான் அவருடன் நெருங்கி இருப்பார் ஷூட்டிங் முடிந்த பின் அந்த உறவை முறித்து விடுவார் விக்ரம்.

ஏனென்றால் இவருடைய குடும்பத்தில் பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியதால் சியான் விக்ரம் அவரது குடும்பத்தினர் ஆசைப்படியே விக்ரம் அவர்கள் தனது குடும்பத்தில் உள்ள ஒரு உறவுக்கார பெண்ணை பார்த்துதான் அவர் கல்யாணம் செய்துகொண்டார்.

இதை சினிமா நடிகரான பையில்வான் என்கிற ரங்கநாதன் அதிகாரபூர்வமாக ஒரு யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply