மேல மட்டும்போட்டுக்கிட்டு கீழே ஒண்ணும் போடாமல் ரசிகர்களை கதிர விடும் ஹாட் புகைப்படம் இதோ !!

மேல மட்டும் போட்டுக்கிட்டு கீழே ஒண்ணுமில்லாமல் கவர்ச்சி காட்டிய சார்மி !! புகைப்படத்தை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் !!
தமிழில் 2002 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அ றி மு கமா னா ர் சார்மி கவுர்.

ஒரு காலத்தில் க வ ர்ச்சி கன்னியாக வலம் வந்தவர்.இவர் இவர் தமிழுக்கு முன்பே சினிமாவில் பிற மொழிகளில் படங்களில் நடி த் துள் ளா – ர் என்பது குறிப்பிடதக்கது . இருப்பினும் தமிழில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன.

தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் போன்ற பிற தென்னிந்திய மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார்.

இந்த நிலையில் அவர் தமிழில் மீண்டும் விக்ரம் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த 10 எண்றதுக்குள்ள என்ற படத்தில் கானா கானா தெலுங்கானா என்ற பாடலுக்கு க வ ர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை சூடேத்தினார்.

இருப்பினும் அவர் அண்மைக்காலமாக பட வாய்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் மறுத்துவிட்டு நடிக்காமல் இந்த நிலையில் தற்பொழுது படங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளார்.

இருப்பினும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்காக அவ்வபொழுது போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது அவர் பேண்ட் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்துள்ளார்.
