17 வயது ஹீரோயின் – யுடன் ஜோடி சேர மறுத்த நடிகர் விஜய் சேதுபதி..? காரணம் இணையத்தில் தீய பரவுகிறது ?இதுதானா!!

17 வயது ஹீரோயின் – யுடன் jodi சேர மறுத்த நடிகர் விஜய் சேதுபதி..? காரணம் இணையத்தில் தீய பரவுகிறது ?இதுதானா!!
விஜய் சேதுபதி..
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

இவர் தெலுங்கில் வில்லனாக அறி முக – மா னmovie உப்பென்னா.

இப்படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூர வில்லனாகவும் மி ர ட் – டி இருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு jodi யாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது.

இதை அறிந்த விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மா ட் டே – ன் என சொல்லிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.


ஏனென்றால், தனக்கு நடித்த நடிகையுடன் jodi யாக நடிப்பதை அவருக்கு விரும்பவில்லை என கூறுகின்றனர்.