‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் நடித்த நடிகையா இது..? இணையத்தில் வெளியான அவரது லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..உங்களுக்காக

‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் நடித்த நடிகையா இது..? இணையத்தில் வெளியான அவரது லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..உங்களுக்காக

நடிகை பூனம் கவுர், முதலில் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார். பிறகு 2006ஆம்வருடம் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் நரேன் நடித்து வெளிவந்த ‘நெஞ்சிருக்கும் வரை’ எனும் திரைப்படத்தில், கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தெலுங்கு, தமிழ், மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், அச்சாரம், வெடி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கி றார்.

தற்போது இயக்குனர் ஆண்டாள் ரமேஷ இயக்கத்தில் நடிகர் ஜித்தன் ரமேஷ் நடித்து வரும் நண்டு என் பிரண்டு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் யாரிடமும் சொல்லாமல் hotal அறையில் இருந்து காலிசெய்து சென்றுவிட்டார். இதைப்பற்றி நடிகை பூனம் கவுர் இடம் கேட்கும்போது எனக்கும் இயக்குநருக்கும் க ருத்துவேறுபாடு காரணத்தால்,

இதற்கு மேல் இந்த திரைப்படத்தின் தொடர்ந்து நடிக்க முடியாது என கூறிவிட்டார். இதற்குப் பிறகு எந்த ஒரு திரைப்படதிலும் காணமுடியாத எடுத்த நிலையில் இருந்தது.

மேலும், சமீப காலமாக தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை பூனம் கவுர் அவர்கள். இதோ அவருடைய லேட்டஸ்ட் போட்டோ …

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply