மாடர்ன் உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை..! – உருகும் நெட்டிசன்கள்..

மாடர்ன் உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை..! – உருகும் நெட்டிசன்கள்..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்னும் தொடரில் மீனாட்சிக்கு அம்மாவக நடித்தவர் தான் பிரபல நாடகம் நடிகை செந்தில் குமாரி அவர்கள்.

சரவணன் மீனாட்சி உட்பட பல்வேறு சீரியல்களிலும், ஒருசில படங்களிலும் ந டி த் து ள் ளா- ர் நடிகை செந்தில் குமாரி. சினிமாவிலும், சீரியலிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர். மேலும், பாரதி கண்ணம்மா சீரியலில் ந டி த் து ள் ளா- ர் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், “பசங்க” திரைப்படத்தில் அன்பு கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடித்தவர் தான் நடிகை செந்தில் குமாரி. சினிமாவில் கு ண- ச் சி த் தி ர வேடங்களில் நடித்து வரும் இவர், தற்போது வானத்தை போல தொடரில் மீண்டும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை செந்தில்குமாரி, தனக்கான இன்ஸ்டாகிராமில் போ ட்டோக்களை பதிவிட்டு வருகிறார், என்று சொல்லலாம்.

மேலும், இவர் பதிவிடும் புகைப்படங்களில் அவர் வயதான நபர் போல் அல்லாமல், இளமையாக இருக்கும் ப டியான தோற்றத்தில் அ ழகாக ஜொ லிக்கிறார், என்று சொல்லலாம்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply