நடிகர் விஷாலின் அண்ணியாரை இது !ஹீரோயின் –
ஸ்ரேயா ரெட்டியா இது..! அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க

நடிகர் விஷாலின் அண்ணியாரை இது !ஹீரோயின் –ஸ்ரேயா ரெட்டியா இது..! அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க

நடிகர் விஷாலின் அண்ணியாரை இது !ஹீரோயின் –
ஸ்ரேயா ரெட்டியா இது..! அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க
வெள்ளித்திரையில் நடித்து பிரபலமடைவது என்பதே பெரிய போ- ட் டி யா – க இருக்கும் நிலையில் தனது நடிப்புத்திறமையாலும் மேலும் தமிழ் சினிமாவில் மாற்றங்களை கொண்டுவர எ ண் – ணி திரைப்பட நடிகர் சங்க செயலா- ள ரா கவும் த யா- ரிப்பா- ளர் சங்க தலைவராகவும் இருந்து வருபவர் ஆக்சன் ஹீரோவாக வலம் வரும் விஷால்.2004-ம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தில் கதாநாயகனாக அ றி முகமா. கி சண்டக்கோழி,தி மிரு போன்ற அதிரடி படங்களின் மூலம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றார்.

விஷால் தெலுங்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஜி.கே ரெட்டியின் மகனாவார்.தெலுங்கை தாய்மொழியாக கொண்ட விஷால் தெலுங்கில் காட்டிலும் தமிழிலேயே பல படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் ர சிகர்களின் பட்டாள -த்தை வைத்துள்ளார்.


விஷால் கதாநாயகனாக அறிமுகமாவதற்கு முன் ஏழுமலை, வேதம் போன்ற படங்களில் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து ஆக்சன் படங்களிலேயே நடித்து வந்த விஷால் பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் படத்தின் மூலம் தனது நடிப்புத்திறமையின் வேறு பரிமாணத்தை வெளிகாட்டினார்.அதன் பின் பல படங்களில் நடித்த.

விஷால் தமிழில் 29 படங்களுக்கு மேல் ந டி த் து ள் ளா – ர்.அவன் இவனைத் தொடர்ந்து துப்பறிவாளன்,நான் சிகப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் மாறுபட்ட க தா-பா த் தி ர த் தி – ல் நடித்து ரசிகர்களிடையே ப லத்த கைதட்டல்களை பெற்றது மட்டுமின்றி புகழின் உச்சிக்கு சென்றார் எனலாம்.

விஷால், ரீமாசென் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திமிரு.இப்படத்தில் வித்தியாசமான க தா-பா த் தி ர த் தி – ல் அனைவரையும் க வர்ந்தவர் ஹீரோயின் ஸ்ரேயா ரெட்டி.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ந டி த் து ள் ளா – ர்.மேலும், நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் ஹீரோயின் ஸ்ரேயா ரெட்டி தற்போது ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply