ஈரம் பட ஹீரோயின் சிந்து மேனனா இது…? நம்பவே முடியல என்ன நடந்தது ?: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ஈரம் பட ஹீரோயின் சிந்து மேனனா இது…? நம்பவே முடியல  என்ன நடந்தது ?: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

2009ஆம் வருடம் ஆதி நடிப்பில் வெளியான வீ ரம் movie நாயகியாக நடித்திருந்தார் சிந்து மேனன்.ஆனால் ஏற்கனவே 2001 ஆம் வருடம் வெளியான சமுத்திரம் movie கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கி ட்டத்தட்ட எட்டு வருடங்கள் தமிழ் சினிமாவுக்கு வராமல் தொடர்ந்து கன்னடா, மலையாளம், தெலுங்கு ஆகிய மொ ழிகளில் கவனம் செலுத்தியிருந்தார்.தற்போது 34 வயதாகும் சிந்து மேனன் க ர்ப்பமாக இருக்கும் புvகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

ஏற்கனவே உ டல் எடை கூடி இருந்த நிலையில் தற்போது க ர்ப்பமாக இருப்பதால் மேலும் உ டல் எடை கூடியது போல் தெரிகிறார்.

தமிழ் சினிமாவில் 1 சில படங்கள் மக்களிடம் பெரிய தா க் கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று ஈரம்.

இதில் நாயகியாக நடித்த சிந்து மேனனுக்கு மக்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து சிந்து மேனன் நடித்த படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வந்தார்கள்.

சிந்து மேனன் இதுவரை தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், க ன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.


பின் 2010ம் வருடம் பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆகியுள்ளார். சிந்து மேனனுன்னு 1 மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.


அவர்களின் Family போட்டோ வெளியாக ரசிகர்கள் ஹீரோயின் க்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா என ஆச்சரியமாக பார் க் கி ன்- ற ன ர்.நீங்களும் பார்க்க சிந்துவின் குடும்ப புகைப்படம்,

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply