59 வயதாகியும் கல்யாணம் செய்யாததற்கு காரணம் இது தான்…. மனம் திறந்த கோவை சரளா : இப்படி ஒரு . அ திர்ச்சி உள்ளதா ??

59 வயதாகியும் கல்யாணம் செய்யாததற்கு காரணம் இது தான்…. மனம் திறந்த கோவை சரளா : இப்படி ஒரு . அ திர்ச்சி உள்ளதா ??

தமிழ் திரையுலகில் comedy யில் கொடிகட்டி பறந்த கோவை சரளா, 59 வயதாகியும் கல்யாணம் செய்யாமல் இருப்பதற்கு காரணத்தினை தற்போது கூறியுள்ளார்.தமிழ், தெலுங்கு என மொழிகளில் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்து கலக்கிய இவர், வெள்ளி ரதம் திரைப்படத்தில் 15 வயதான போது, அ றி மு- கமானார்.

பின்பு மு ந் தா -னை முடிச்சி படத்தில் 16 வயதில் க ர்ப்பிணி வே டத்தில் நடித்து அ சத்தினார். 15 வயதிலிருந்து நடிக்க ஆரம்பித்த இவர், தற்போது 59 வயதிலும் அசத்தி வருகின்றார்.தமிழ் திரையுலகின் முன்னணி

காமெடி நடிகையான இவர் திருமணமே செய்யவில்லை என்பது ஒரு ஆ ச்சரியமான விஷயமாகும்.

கோவை சரளாவுக்கு நான்கு சகோதரிகள் மட்டும் ஒரு சகோதரர் இருந்து வரும் நிலையில், அவர்களுக்கு கல்யாணம் செய்து, குழந்தைகளை படிக்க வைப்பதையே கடமையாக செய்து வருகின்றார்.


மேலும் ஆ தரவற்ற ஆ சிரமங்களுக்கும் அவர் தொடர்ந்து உதவி செய்து வருவதார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தன்னுடைய வா-ழ் க் – கையை பிறருக்காகவே அவர் அர்ப்பணித்து கொண்டதால் தான் கல்யாணம் செய்யவில்லை என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கோவை சரளா கூறியுள்ளதைக் கேட்டு, ரசிகர்கள் ஆ ச்சரியம் அடைந்துள்ளனர்.


தன்னுடைய குடும்பத்திற்காக தனது வா-ழ் க் – கையையே தியாகம் செய்த கோவை சரளா மீது அவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகை என்பதையும் தா ண்டி அவர் மீது மதிப்பும் மரியாதையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply