கோ லங் கள் சீ ரிய லில் நடி த்த ஹீரோயின் மஞ்ச ரி யை ஞா ப கம் இ ருக் கா ..?? தற் போ து ஆ ளே அடை யா ளம் தெ ரி யாத அளவி ற்கு மா றியு ள் ளார் ..!! போட்டோவை பா ர்த்து அ திர்ச் சி யான ர சி கர் கள் ..!!

கோ லங் கள் சீ ரிய லில் நடி த்த ஹீரோயின் மஞ்ச ரி யை ஞா ப கம் இ ருக் கா ..?? தற் போ து ஆ ளே அடை யா ளம் தெ ரி யாத அளவி ற்கு மா றியு ள் ளார் ..!! போட்டோவை பா ர்த்து அ திர்ச் சி யான ர சி கர் கள் ..!!
தொ லை க்காட் சி தொ டர் கள் ப ல ஆண்டுகள் களா கவே ஒளி பரப் பாகி வ ருகி றது. மக் கள் படங் க ளை பார்ப்ப தை விட தொ லைக் காட்சி தொ டர்க ளை தான் தவறா மல் பார்க் கிறார் கள். .மேலும் சீரி ய லில் நடி க்கும் வில் லி கதா பாத்தி ரத் து க்கு எப்போ துமே ஒரு அங் கீகா ரம் உண்டு . அந்த வ கை யில் நடி கை குட்டி பத் மினி மூலம் சின்ன த்தி ரைக்கு வந்தவர் நடிகை மஞ்சரி அவர் கள். இவர் மு தன்மு தலாக உ றவுக ள் என்ற நாடகம் மூ ல ம் நடித்து பிரப ல மா னார் . மேலும் உறவுகள் , கோல ங்கள், அ ண்ணாம லை போன்ற பல தொடர் களில் நடித்துள் ளார் .

இவர் த மிழ் மொழி மட் டும ல்லா மல் பிற மொழி நாடகம் க ளி லும் நடித் துள் ளார். இவருக்கு பல ஆண்டுகள் க ளுக் கு முன்னா ல் தான் கல்யாணம் ஆனது. தி ருமண த்தி ற்கு பிறகு சீரி யலில் இரு ந்து விலகி விட்டார் . இந்நி லை யில் தற் போது ஒரு பேட்டியில் அவ ரிடம் கேட்ட போது அவர் கூறி யது, எனது சொ ந்த ஊர் சிங்க ப்பூர். நான் முதல் முதலா க உறவு க ள் என்ற நாடகம் மூலம் தான் சி ன்னத் தி ரை யில் அறி முக மானே ன் .

இந்த சீ ரிய லுக்கு பிறகு எ னக்கு பல சீரிய ல்க ளில் நடிக்க வா ய்ப் பு கிடைத் தது. மே லும் கிட்ட தட்ட 50க் கும் மேற் பட்ட சீ ரிய லில் நடி த்து உ ள்ளே ன். அதில் என க்கு பல தரப்பட்ட கதா பா த்திரம் வந்தா லும் அ தை தொ டர்ந் து நடித்து வந்தேன் . ஆனால் பெ ரும் பாலும் என க்கு நெ கடிவ் கதா பா த்திரம் தான் நன்றாக உள்ளது எ ன்று ப லரும் கூ று வார் கள் .

அதே போல சில சமய ம் கதாநா ய கிக ளை விட வில்லி கதா பாத்தி ரத் தில் நடிப் பவ ர்கள் தான் அதிகம் பிரபலமா வார்கள் . மே லும் என் நடிப்பை பார்த்து மக்கள் திட்டு வது எனக்கு உற் சா கத்தை கொடு க்கும் . அந்த அளவிற்கு என் னோ ட கதாபா த்தி ரத்தை அ வர்க ளுக்கு க வனி க் கிறா ர்கள் என் று புரிகி றது .மேலும் நான் கர்-ப் ப மா- க இருந் தபோது கோலங் கள் சீரி யல் நடி த்துக் கொ ண்டிருந்தேன்.

பின் னர் சூ ழ்நி லை கார ண மாக விலகி விட்டே ன் .திரும ண மாகி என க்கு ஒ ரு அழகா ன பெ ண் குழந்தை உள்ளது. குழந்தை பிற ந்த பிறகு என் னா ல் சீரிய லில் தொ டர் ந்து நடி க்க முடியா த சூழ் நிலை ஏற்பட்டது. அதற்கு பிறகு நான் சிங்க ப்பூ ரிலேயே செட்டி ல் ஆகிவி ட்டேன். அப் படி இ ருந் தும் சிங் கப்பூரில் உள்ள நாடகம் களில் ந டித்துக் கொ ண்டுதான் வருகி றேன்.

நான் சீ ரியலில் நடிக்கு ம் போது கொ ஞ்சம் கு ண்டாக இ ருந் தேன் . இப் போ ஒ ல்லி யாகி , ஹே ர்கட் ப ண்ணி யிருக் கே ன். இப்போது நிறைய வித்தி யா சம் என்கிட்ட இரு க்கு . தற்போது தமிழ் சீரியலில் மீண்டும் நடிக்க தான் நான் ஆர் வ மாக இ ருக்கி றேன். அதற் கான வாய் ப்பு கிடை க்கும் என் ற நம்பிக் கை யில் இருந்து வருகி றே ன் என் று கூ றியு ள்ளார் நடி கை மஞ்ச ரி அ வர்கள் …