மஞ்ச காட்டு மைனா என்ற பாடலில் வரும் நடிகையா இது ரசிகர்களை கொள்ளை கொண்ட புகைப்படம்!!

மஞ்ச காட்டு மைனா என்ற பாடலில் வரும் நடிகையா  இது ரசிகர்களை கொள்ளை கொண்ட புகைப்படம்!!

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஹீரோயின் கனிகா.

தமிழ் சினிமாவில் ஹீரோ அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு ஹீரோயின் கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடி த்து ள்ளா ர்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த ஹீரோயின் கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் ஹீரோ VIJAY சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியாகி வைரல் ஆகியது.

தற்போது கோப்ரா படத்தில் ஓரிரு காட்சிகளில் நடி த்து ள்ளா ர். மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் தொடர் நடித்து வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply