“யப்பா” மஞ்சள் கலர் உடையில் மல்கோவா மாம்பழம் போல் ஜொலிக்கும் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில்வைரலாகி வருகிறது!!

“யப்பா” மஞ்சள் கலர் உடையில் மல்கோவா மாம்பழம் போல் ஜொலிக்கும் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில்வைரலாகி வருகிறது!!

உடலை இறுக்கி பிடித்திருக்கும் அந்த டைட் ஆடையில் ஹை ஹீல்ஸ் அணிந்துக் கொண்டு வழக்கம் போல் தனது சேட்டையான BOSS KALAI கொடுத்திருக்கிறார். 2016 ஆம் வருடம் கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறி முக மா ன வ ர் ராஷ்மிகா மந்தனா.

அதன் பின்னர் பல கன்னட, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் 2018ம் வருடம் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்து, தெலுங்கு ரசிகர்களை மட்டும் இன்றி, தமிழ் திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார்.அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார்.

கொரோனாவுக்கு முன்னதாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் நிதின் உடன் நடித்த பீஷ்மா, மகேஷ் பாபுவுடன் நடித்த சரிலேறு நீக்கு எவ்வரு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. தற்போது தமிழில் முதன் முறையாக கார்த்தியுடன் நடித்துள்ள சுல்தான் படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து, போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

.SOCIAL மீடியாவில் எப்போதும் துறு துறுவென வலம் வரும் ராஷ்மிகா மந்தனா. தற்போது மஞ்சள் கலர் ஆடையில் மல்கோவா மாம்பழம் போல் ஜொலிக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.உடலை இறுக்கி பிடித்திருக்கும் அந்த டைட் ஆடையில் ஹை ஹீல்ஸ் அணிந்துக் கொண்டு வழக்கம் போல் தனது சேட்டையான BOSS KALAI கொடுத்திருக்கிறார்.

ஆனால் ராஷ்மிகா போட்டிருக்கும் அந்த குட்டியான திருவுசரில் காலில் இருந்து தொடை வரை பளீச்சென தெரிகின்றது. மேலும் சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் படியும் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்க்கும் சில குறும்புக்கார நெட்டிசன்களோ? உங்க டிரஸ் கிழிச்சியிருக்கு போய் வேற போடுங்க என கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply