எப்பா கொடி படத்தில் நடித்த நடிகை இது ரசிகர்களை சொக்க வைக்கும் புகைப்படம் இதோ உங்களுக்காக!!

எப்பா கொடி படத்தில் நடித்த நடிகை இது ரசிகர்களை சொக்க வைக்கும் புகைப்படம் இதோ உங்களுக்காக!!

தனுஷ் நடிப்பில் வெளியான கொடி எனும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ்சினிமாவில் பிரபலமடைந்தார்.அதனை தொடர்ந்து நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே எனும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடி த்துள் ளா ர்.

மலையாளத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற “பிரேமம்” படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் பலரா

லும் அறியப்படும் ஹீரோயினாக முன்னேறியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி போனதால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது.முகநூல் பக்கத்தில் தனது போட்டோக்கள்

, நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சமூக விஷயங்களை அனுபமா அடிக்கடி பகிர்ந்து வந்தார்.

ரசிகர்களுடனும் கலந்துரையாடினார்.இந்நிலையில், சொக்கவைக்கும் கவர்ச்சி

பார்வையை வீசியபடி போஸ் கொடுத்து சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அனுப்பமா.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply