பெரிய பொண்ணுங்கதான் காட்டுவாங்களா ?? நான் அதுக்கு மேல காட்டுவேன் !! வெறும் துண்டுடன் போஸ் கொடுத்து இளசுகளை எகிறவைத்த எஸ்தர் அணில் !!

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் இளம்ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு உடைகளை அணிந்து போட்டோஷூட் எடுத்து படவாய்ப்புகளை பெறுகிறார்கள்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் இளம்ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு உடைகளை அணிந்து போட்டோஷூட் எடுத்து படவாய்ப்புகளை பெறுகிறார்கள்.

சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் முதல் மற்றும் 2-ம் பாகத்தில் அவருக்கு மகளாக நடித்தார்.

அதன் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் – கெளதமி மகளாக நடித்து பிரபலமானார்.

திரிஷ்யம் படத்தில் இரு பாகங்களில் நடித்துள்ள எஸ்தர் தற்போது படவாய்ப்பிற்காக கிளாமர் பக்கத்திற்கு சென்றுள்ளார்.

21 வயதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் போட்டோக்களை வெளியிட்டு வரும் எஸ்தர்

வெறும் துண்டுடன் அப்படியொரு BOSS கொடுத்து மிரர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.