பீட்ரூட் அல்வா போல தல தல ரசிகர்கள் மனதிற்கு இதமான ஹாட் புகைப்படம்!!

VIJAY டிவியில் ஒளிபரப்பாகிய ‘ராஜா ராணி’ தொடர் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. மற்றும் செந்தூரப்பூவே சீரியலி ல் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா.

குறிப்பாக ராஜா ராணி சீரியலில் அவர் நடித்த ‘செம்பா’ கதாபாத்திரம் சின்னத்திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த சீரியலில் அவருடன் நடித்த சஞ்சீவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

ஆலியா சமீபத்தில் தான் க ர் ப்பமாக இருக்கும். போட்டோக்களை வெளியிட்டார். அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சமீபத்தில் ஆலியாவுக்கு வளைகாப்பு விழாவும் கொண்டாடப்பட்டது. இவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

குழந்தை பிறந்த பின்னரும் தொடர் களில் அவர் நடித்து வருகிறார். தற்போது ராஜா ராணி சீசன் 2 தொடரிலும் அவர் நடித்து வருகிறார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை க வ ர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சிவப்பு புடவையில் ஹா ட்டான ,ரொம்ப கியூட்டான போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
