திருப்பி கொள் மறைந்திருக்கும் முத்து போல தனது அங்கத்தை காட்டி ரசிகர்களே கொள்ளை கொண்ட ஹாட் புகைப்படம் இதோ உங்களுக்காக!!

திருப்பி கொள் மறைந்திருக்கும் முத்து போல தனது அங்கத்தை காட்டி ரசிகர்களே கொள்ளை கொண்ட ஹாட்  புகைப்படம் இதோ உங்களுக்காக!!

2002-ம் வருடம் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக நமது தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் ஷெரின். பல வருடங்கள் படங்களில் நடிக்காத ஷெரின், BIG BOSS சீசன் 3 தமிழில் கலந்துகொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். தமிழ் மட்டு

ம் அல்லாது வேற்று மொழி படங்களில் ந டி த் துள் ளா ர் ஷெரின். தனது 16 வயதிலேயே சினிமா துறைக்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷெரின் தனது முதல் படத்திலேயே நான் இப்படி தான் நடிப்பேன் என்று மிகவும் கிளாமராக ந டி த் துள் ளா ர்.

ஆம், படங்களுக்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் கலக்கிக்கொண்டிருந்தார் ஷெரின். ஆதலால், ஷெரீனுக்கு கிளாமர் கதாபாத்திரங்கள் நடிப்பதில் எந்த ஒரு கூச்சமும் இல்லை.

அதேபோல் பல வருடங்கள் தன்னை வெளிஉலகத்திற்கு காட்டாமல் இருந்த ஷெரின், BIG BOSS மூலமாக மீடியா துறைக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். அப்போது முதல் இப்போது வரை ஷெரீனுக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

1985-ம் வருடம் பிறந்த ஷெரீனுக்கு தற்போது 37 வயது ஆகிறது. இந்த வயதிலும் கிளாமருக்கு பஞ்சமில்லாமல் போட்டோக்களில் கவர்ச்சியை அள்ளி தெளிக்கிறார் ஷெரின்.

ஆம், பிக் பாஸுக்கு பின்னர், ஷெரீனுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஷெரின் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றி கொண்டே இருப்பார்.

அதே போல் சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்ற ஷெரின் கடற்கரையில் டூ பீஸ் என்று சொல்லப்படும் பிகினி உடையில் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்துள்ளார்.

அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply