எப்பா வாழை இலை விருந்து பழம் போல தமிழ் தொடர்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ஹாட் கிளிக்!!

மறைந்த பிரபல ஹீரோயின் ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் பாலிவுட் படங்களில் நடித்து கலக்கி கொண்டிருக்கிறார். தன் அம்மா அவ்வளவாக கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்ததில்லை என்றாலும், மகள் ஜான்வி அப்படி இல்லை.

அவர் திரை துறைக்கு வந்த காலகட்டத்தில் இருந்தே கிளாமரில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறார். 1997-ம் வருடம் பிறந்த ஜான்வி கபூருக்கு 25 வயது தான் ஆகிறது.

ஆனால் சிறு வயதிலேயே கிளாமர் பக்கம் திரும்பிவிட்டார். ஜான்விக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம், SOCIAL மீடியாக்களில் லட்சக்கணக்கான மக்கள் பின்தொடர்கிறார்கள்.

தான் நடிக்கும் படங்கள் எல்லாவற்றிலுமே ஹீரோயின் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் ஜான்வி.
சமீபத்தில் நடந்த போட்டோசூட்டில் தங்க நிற ஆடை அணிந்து முழங்கால் மேல் வரை எல்லாம் தெரியும்படி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் ஜான்வி.

அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய உடனே, அவரது ரசிகர்கள் தங்க சிலை போல் உள்ளீர்கள் என கமன்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.

ஜான்வி படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பல கிளாமர் போட்டோஷூட்காலில் கலந்து போட்டோவுக்கு கிளாமராக போஸ் கொடுப்பார்.


பிறகு அந்த புகைப்படங்களை எல்லாம் தனது SOCIAL மீடியா பக்கங்களில் பதிவேற்றி லைக்குகளை வாங்குவர் ஜான்வி.
