கடுகு பார்க்க சிறியதுதான் காட்டன் பெரியது அதைப் போல் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட புகைப்படம்

கடுகு பார்க்க சிறியதுதான் காட்டன் பெரியது அதைப் போல் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட புகைப்படம்

அனிதா சம்பத் ஆரம்ப காலகட்டத்தில் பிரபல தொலைக்காட்சியான ச ன் கு ழு ம ம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் நியூஸ்7 தொலைக்காட்சியிலும் பணியாற்றி வந்தார்.

சமீபகாலமாக சமூக வலைத்தளத்தின் மூலம் ஒரே நைட்டில் பிரபலமடைந்து வருபவர்கள் வெகு சிலர். அந்த வகையில் ஒரே நைட்டில் பிர பல மா ன வர் தான் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.

அழகான குரல் பவ்யமான மூஞ்சி மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்த ஒருவராக திகல்பவர் அனிதா சம்பத் இவர் ஒரு சில படங்களிலும் செய்தி வாசிப்பாளராக ந டித்துள்ளார்.விஜய் நடிப்பில் வெளிவந்த “சர்க்கார்” படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் அதுபோல சூர்யா நடித்த “காப்பான்” திரைப்படத்திலும் இவர் தோன்றியிருந்தார்.

அனிதா சம்பத் அவர்கள் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்த நிலையில் திடீரென கல்யாணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

BIG BOSS ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடினார். இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி ஆடையில் சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளார். இதனை பார்த்த இளசுகள் “Dress மட்டும்தான் சி ன்னது… மத்ததெல்லாம் அள்ளுது…!” என அடித்து வருகிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply