கொழுக்கட்டையில் மறைந்திருக்கும் எள்ளு போன்று தனது அங்கத்தை காட்டி ரசிகர்களை சூடேற்றும் ஹாட் புகைப்படம்!!

கொழுக்கட்டையில் மறைந்திருக்கும் எள்ளு போன்று தனது அங்கத்தை காட்டி ரசிகர்களை சூடேற்றும் ஹாட் புகைப்படம்!!

VIJAY தொலைக்காட்சியில் “ஜோடி ஜூனியர்” எனும் ரியாலிட்டி ஷோ மூலம் கலைத்துறையில் அறிமுகமானவர்தான் கேப்ரியல் சார்ல்டன்.

அவர் இதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “7C”எனும் தொடரிலும் நடித்துள்ளார்.

இதில் இவரின் நடிப்பை பார்த்து இவருக்கு சினிமாவில் “3” மூவியில் சுருதிஹாசனின் தங்கையாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு வரிசையாக “ஒரு நாள்””அப்பா”போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக அருமையாக விளையாடி இறுதி சுற்று வரைக்கும் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அழகாக கொலு கொலு என்று இருக்கிறார் .

அதுமட்டுமின்றி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு இளைஞர்களை சூடேத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்ட போட்டோ இளைஞர்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply