கருப்பட்டி போன்ற இறுகலான அங்கத்தை கொண்டு இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட ஹாட் புகைப்படம் இதோ உங்களுக்காக!!

ஹீரோ தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் அழகான ஜாலியான ஊரை சுற்றும் பெண்ணாக பெட்டிக்கடை உரிமையாளராக நடித்தன் மூலம் திரைத்துறைக்கு அ றிமு கமா னா ர் ஹீரோயின் ரஜிஷா விஜயன்.

இந்தப் படத்தில் ஹீரோ தனுஷ் தட்டான் தட்டான் வண்டி கட்டி பறந்த கோழி தூவாட்டம் என்று தன் பின்னால் அலைய விட்டவர் அம்மணி.

அதன் பிறகு ஹீரோ சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜெயம் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஹீரோயின் என்றாலும் வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் கதைக்கு வலு சேர்க்கும் விதமாக கூடிய கதாபாத்திரத்தில் நடி த்தி ரு ந் தா ர். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரஜிஷா,

கர்ணன் படத்திற்கு வாய்ப்பு வந்தபோது படத்தின் கதையை கேட்டேன் அந்த கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அந்த கதையில் நான் நடித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று உணர்ந்தேன். உடனே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால், நான் சிட்டியில் பிறந்து வளர்ந்த பெண்.

கிராமத்தில் எப்படி இருக்க வேண்டும் எப்படி பழகுவார்கள் என்று எனக்கு அதிகமாக தெரியாது.
எனவே பபடப்பிடிப்பு நடக்கும் அந்த ஊருக்கு ஒரு வாரத்திற்கு முன்பே சென்று தங்கினேன். நான் படத்தில் நடிக்கிறேன் என்று எந்த விஷயத்தையும் வெளியே கூறி கொள்ளாமல் அந்த ஊர் மக்களுடன் பழகினேன்.

அந்த ஊர் மக்கள் எப்படி பார்க்கிறார்கள்.. எப்படி பேசுகிறார்கள்.. என்பதை புரிந்து கொண்டேன். இந்த அனுபவம் படத்தில் நான் நடிப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது.

அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன் என்று கூட கூறலாம். ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்தது எனக்கு விருதை கொடுத்திருக்கிறது என்று கூறினார் ஹீரோயின் ரஜிஷா விஜயன்.

தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் அதீத ஈடுபாட்டுடன் இருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையழகை வர்ணித்து வருகின்றனர்.
