பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் மூர்த்திக்கு இவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்களா?- இணையத்தில் தீய பரவுகிறது இதோ உங்களுக்காக அழகிய குடும்ப புகைப்படம்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் மூர்த்திக்கு இவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்களா?- இணையத்தில் தீய பரவுகிறது இதோ உங்களுக்காக அழகிய குடும்ப புகைப்படம்!!!

தற்போது சினிமாவையும் வெளிவரும் திரைபப்டங்களையும் தாண்டி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது இந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர் நிகழ்சிகளே என்று சொல்ல வேண்டும். வெள்ளித்திரையை அதிகம் விட சின்னத்திரை நாளுக்கு நாள் புதிய உயரத்தை அடைந்து வருகிறது.

இப்படி புதிய புதிய சின்னத்திரை நிகழ்சிகளும் சின்னத்திரை தொடர்களும் மக்களிடையே அ- றி முக – மா கி நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தாலும் கூட முன்ப்போல அந்த நிகழ்சிகளும் தொடர்களும் வருடக்கணக்கில் ஓடுவது இல்லை. இப்பொழுதெல்லாம் குறைந்த நாட்களே ஓடினாலும் டிரண்டிங்கில் வந்து விடுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் ஹிட்டாக குதிரை வேகம் கொண்டிருக்கிறது. சீரியலின் கதை அண்ணன்-தம்பிகளை சுற்றியே நடக்கிறது.

மெகா சங்கமம் எல்லாம் முடிந்து இப்போது மீண்டும் பழைய கதையில் சீரியல் பயணிக்கிறது. சீரியலில் புதிய வண்டி வாங்கும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.

அதோடு கண்ணனின் காதல் டிராக்கும் குதிரை வேகம் கொண்டிருக்கிறது, எப்போது வெளியே வரும் என தெரியவில்லை.

இந்த நிலையில் தான் சீரியலில் அண்ணன் வேடத்தில் நடிக்கும் மூர்த்தி என்ற ஸ்டாலினின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அது என்னவென்றால் நடிகர் ஸ்டாலினின்family photo தான், அவருக்கு எவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்கள் என்பதை நீங்களே பாருங்கள்,