எப்பா!! வைரம் பாஞ்ச சரியான நாட்டுக்கட்ட போல ரசிகர்களை கிறங்கடிக்கும் ஹாட் புகைப்படம்!!

எப்பா!! வைரம் பாஞ்ச சரியான நாட்டுக்கட்ட போல ரசிகர்களை கிறங்கடிக்கும் ஹாட் புகைப்படம்!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் ஹீரோயின் மெஹ்ரீன் பிர்சாடா அவர்கள். “நெஞ்சில் துணிவிருந்தால்”, “நோட்டா” உள்ளிட்ட சில தமிழ் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார் இவர்.

ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இவர் பதியவில்லை என்று சொல்லலாம். அதன்பின், தான் பிரபல நடிகர் தனுஷ் நடித்த “பட்டாஸ்” திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கை ஒப்பிடும்போது தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதனால் SOCIAL மீடியா பக்கங்களில் active-வாக வளம் வரும் ஹீரோயின் களில் இவரும் ஒருவர் என்று சொல்ல்லாம்.மேலும், இதெல்லாம் ஒருபக்கம், கவர்ச்சி காட்டி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில்,

ஹீரோயின் மெஹரீன் அவர்கள் பகிர்ந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், மாலத்தீவில் மிகவும் சிறிய உடையில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply