ஆல்ரெடி எல்லாம் முடிச்சிட்டு போல !!ரசிகர்களை கதறவிட்ட செம ஹாட் புகைப்படம் இதோ !!

ஆல்ரெடி எல்லாம் முடிச்சிட்டு போல !!ரசிகர்களை கதறவிட்ட செம ஹாட் புகைப்படம் இதோ !!

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து VIJAY சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்த நம்மG .V பிரகாஷ் இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்க ஆரம்பித்து விட்டார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினா

க நடிக்கும் திவ்ய பாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் ஹீரோயின் என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் வருடம் நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார்.

தற்போது மாடர்ன் ஆடை அணிந்து செம்ம காட்டு காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மத்தியில் ஒரே குஷிதான், புதிய கனவு கன்னி கிடைத்துவிட்டதாக உணர்கிறாகள்.

இன்னும் சிலர், “ஆல்ரெடி அங்க ஒருத்தன் Coin போட்டு பேசிட்டு போய்ட்டான் போல ” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply