ஐயோ செம்பருத்தி சீரியல் ஹீரோயின்இப்படி ஒரு நிலைமையா ? குண்டாகி ஆளே மாறிப்போன! யார் தெரியுமா?

ஐயோ செம்பருத்தி சீரியல் ஹீரோயின்இப்படி ஒரு நிலைமையா ? குண்டாகி ஆளே மாறிப்போன! யார் தெரியுமா?

ஐயோ செம்பருத்தி நாடகம் ஹீரோயின்இப்படி ஒரு நிலைமையா ? குண்டாகி ஆளே மாறிப்போன! யார் தெரியுமா?

தற்போது திரைப்படங்களை over dak சின்னத்திரை நாடகம் தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் ஒரு புறம் சென்று கொண்டு இருக்க அதனையே மிஞ்சும் அளவுக்கு தற்போது இணையம் வாயிலாக ஒளிபரப்பப்படும் சீரியஸ்களும் தொடர்களும் நாளூக்கு நாள் மக்கள் மனதில் நீக்க இடம்ப இடித்துகொண்டே செல்கின்றன என்றே சொல்லவேண்டும்.

தற்போது கூட லாக்டவுன் காரணமாக நிறைய திரைப்படங்கள் இணையத்தில் வெளியாக தொடங்கிவிட்டன, இது ரசிகர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் பலரோ தொஇரையரந்குகலில் பார்ப்பது தான் மகிழ்ச்சியளிக்கும் என அவர்களது கருத்தை கூறி வருகின்றனர்

.
பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய தொடர்களில் ஒன்று தான் செம்பருத்தி, இந்த ஒரு சீரியலுக்கு பெரியளவிலான ரசிகர்கள் மன்றம் உள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்களிடம் அதிகமாக பிரபலமானதற்கு செம்பருத்தி சீரியலும் காரணம். இதில் கார்த்திக் ராஜ்-ஷபானா ஜோடி மக்களிடம் பிரபலமாக சீரியலும் TRPயில் சாதனை எல்லாம் செய்தது.
ஆனால் இடையில் சீரியலில் கதாநாயகனாக நடித்துவந்த கார்த்திக் ராஜ் வெளியேறினார். நாயகன் மாற்றப்பட்டு நாடகம் இப்போது ஓரளவிற்கு நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரில் அகிலாண்டேஸ்வரியின் இளைய மருமகளாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தான் ஜனனி அசோக்.

இவர் இந்த தொடரில் இருந்து தி- டீ ரென நீக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது, மேலும் ஸ்லிமாக சில நாடகம் களில் நடித்து வந்த ஜனனி அசோக் தற்போது உ டல் எடையை கூட்டி ஆளே மாறியுள்ளார்.இதோ அந்த போட்டோவை நீங்களே பாருங்கள்

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply