பாக்க பாக்க கண்ணு கூசுது…. கனா பட ஐஷ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

பாக்க பாக்க கண்ணு கூசுது…. கனா பட ஐஷ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

காக்கா முட்டை படத்துக்கு முன்னாள் சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், VIJAY சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் VIJAY தேவரகொண்டாவுடன் VIJAY தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது.

கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.

திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

மேலும், க/பே ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக அறிக்கைகள் உள்ளது.

மேலும் இப்போது இவர் நடிப்பில் வெளியான சுழல் webseries பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக நிறைய போட்டோக்களை, Upload செய்து வ ருகி றா – ர்.

அந்தவகையில் இப்போது போடுற Heels தெரிய பின்னழகை தூக்கி காட்டியபடி போட்டோக்கள் சிலதை வெளியிட்டு உள்ளார்.

இத பார்த்த Fans, “HEELS-ஏ அவ்வளவு பெருசுன்னா…”என்று கமெண்ட் செய்து வ ருகி றா – ர்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply