ஐயோ !!நடிகை மாளவிகா.நிலைமை என்ன தெரியுமா . இணையத்தில் தீ யாய் பரவும் புகைப்படம்

ஐயோ !!நடிகை மாளவிகா.நிலைமை என்ன தெரியுமா . இணையத்தில் தீ யாய் பரவும் புகைப்படம்

ஐயோ !!நடிகை மாளவிகா.நிலைமை என்ன தெரியுமா . இணையத்தில் தீ யாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமா துறை -யில் வில் இன்று வேண்டுமானால் பல முன்னணி இளம் நடிகைகள் பலரும் அறிமுகமாகலாம் மக்களின் மனதில் இடம் பிடிக்கலாம ஆனால் இவர்கள் ஒரு சில திரைப்படங்களிலேயே அடையாளம் தெரியாமல் சென்று விடுகின்றனர்.

ஆனால் 90 காலகட்டங்களில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த நடிகைகளை இன்று வரை ர சிக ர்க ள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பல நடிகைகளும் இன்றும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். எந்த கதாபாத்திரத்திலும் கலக்கும் பல முன்னணி நடிகைகள் இன்றும் கு-ண சித் – திர வேடங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.இப்படி கர்நாடகாவை பூர்விகமாக கொண்டு உன்னைக்கொடு என்னைத்தருவேன் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா.

அறிமுகமான முதல் திரைப்படமே தல அஜித்துடன் நடித்ததால் இவருக்கு தமிழ் சினிமா துறை -யில் வில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.


கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து, பிரபலமானவர் நடிகை மாளவிகா
ஒரு கால கட்டத்தில் தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, கட்டுவிரியன் படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.


திரையுலகை விட்டு விலகிய நடிகை மாளவிகா கல்யாணம் பிறகு குழந்தைகள், கணவர் என செட்டிலாகிவிட்டார்.இதன்பின், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.


இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை இறுக்கும் வகையில் செம ஸ்டைலிஷ் ஆடை அணிந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீ யாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply