குழந்தை அணியும் குட்டி டிரஸ்.. தக தக மீன்னும் உடம்பை காட்டி பல வித கவர்ச்சிபோஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டியிழுக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவிற்கு பிறகு முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் காவ்யா. இவர் இதற்க்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடி த்தி ரு ந் தா ர்.

இவருக்கு தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா,
அடிக்கடி ரசிகர்கள் கவரும் வண்ணம் போட்டோக்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது சற்று கவர்ச்சியாக உடை அணிந்து காவ்யா வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த காவ்யா இது என கேட்டு வருகிறார்கள்.