ஐயோ டிடி கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்!!இணையத்தில் புகைப்படம் தீயாய் பரவுகிறது !!

ஐயோ டிடி கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்!!இணையத்தில் புகைப்படம் தீயாய் பரவுகிறது !!

ஐயோ டிடி கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்!!இணையத்தில் புகைப்படம் தீயாய் பரவுகிறது !!

இப்பொழுது வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளும் அதில் நடிக்கும்ஹீரோ ,ஹீரோயின் களுமே மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் அந்த சின்னத்திரையில் வரும் நி -க ழ் ச் சி க ள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொ கு. ப்பா- ளர்களும் மக்களிடையே பிரபலமாக இருப்பதோடு மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொ கு. ப்பா- ளர்களாக வருபவர்கள் அனைவரும் தங்களுக்கென தனி அடையாளத்தை மக்கள் மத்தியில் வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்த சேனலில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக வலம் வந்ததோடு பல ரசிகர்களை தன் கைவசம் பிடித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி டிடி எனும் அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. மேலும் இவர் சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையில் இவர்” நல தமயன்தி” என்னும் திரைபடத்தில் 2003ஆம் ஆண்டு துணை நடிகையாக நடித்து உள்ளார்.

அதற்கு முன் இவர் விஜய் தொலைக்கட்சியில் “உங்கள் தீர்ப்பு” என்னும் தொடரை 1999ஆம் ஆண்டு தொகுத்து வழங்கினர். பின்னர் இவர் விஜய் தொலைக்கட்சியில் 2014 ஆம் ஆண்டு தொகுப்பாளராக பணிபுரிந்தார் .இவர் தஞ்சை ரில் பிறந்தவர். அதன்பின் ராஜ் தொலைக்காட்சியில் ‘ரெக்கை கட்டிய மனசு’ என்னும் சீரியலில் நடித்தார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமா, டிவி சீரியல் ஆகியவற்றில் நடித்து வந்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
சோஷியல் மீடியாவில் கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார் அம்மணி.இந்த நிலையில், அந்தமான சென்ற டிடி

அங்கிருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில், அ – ம் ம – ணி அமர்ந்தபடி மிகவும் கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு பெண்ணும் சுற்றுலா செல்லும் போது சுதந்திரமாக உணரவேண்டும்.

தொற்றுலிருந்து இது உங்களை விடுதலையாக்கும். மேலும், எந்த ஒரு விடுமுறைக்கும் சுற்றுலா மிகவும் அவசியமான ஒன்று என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply