சிவாஜி படத்தில் நடித்த நடிகையா இது ?உடம்ப இல்ல மெழுகு சிலையா ரசிகர் கவர்ந்து இழுக்கும் ரீசென்ட் புகைப்படம் இதோ !!

ஹீரோயின் ஸ்ரேயா சமூக வலைதள பக்கத்தில் தனது பளபளப்பான மேனியை காண்பித்து பலவிதமாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோயின் களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் ஹீரோயின் ஸ்ரேயா. இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் பிரபல ஹீரோயின் யாக வளம் வந்து ஸ்ரேயா தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சிவாஜி, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், மழை, கந்தசாமி, குட்டி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

பிரபல ஹீரோயின் யாக திகழ்ந்த இவர் ஆன்ட்ரி கொஸ்சீவ் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு தனது குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு சினிமா துறையில் இருந்து விலகி இருந்த ஸ்ரேயா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த பிறகு சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக போட்டோக்கள் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வர ஆரம்பித்தார்.

தற்போது மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது கவர்ச்சி ஆடையில் போட்டோ ஷூட் மாடலிங் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் திருஷ்யம் 2 படத்தின் பிரமோஷன் காக அவர் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை தற்பொழுது பதிவிட்டு இருக்கிறார் அந்த போட்டோ ஷூட் போட்டோக்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறது.