கண்ணாடி போன்ற ஆடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

கண்ணாடி போன்ற ஆடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் வருடம் வெளியான தடாக் படத்தின் மூலம் ஹீரோயின்னாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை கல்யாணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், மாடர்ன் ஆடை அணிந்து கொண்டு Photoshoot செய்த போட்டோக்களாக பார்த்த ரசிகர்கள் “DRESSING பார்த்தா ஶ்ரீதேவி பொண்ணு மாதிரி தெரியலையே” மற்றும் “பாதி இடம் ஓபன்ல இருக்கு

பாதி இடம் மூடி இருக்கு ஏன் என்ன ஆச்சு..?” என்கிற கேவலமான கருத்துக்களை கொண்டு இவரை கிண்டல் செய்தும் வ ரு கி ன் ற – னர்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply