புடவையில் பல விதமாக போஸ் கொடுத்த அனுபமா ரசிகர்கள் உடம்ப இல்ல வெண்கல சிலையா ஏன்னா அதிர்ச்சியில் உள்ளார் !!

புடவையில் பல விதமாக போஸ் கொடுத்த அனுபமா ரசிகர்கள் உடம்ப இல்ல வெண்கல சிலையா ஏன்னா அதிர்ச்சியில் உள்ளார் !!

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் ஹீரோயின் அனுபமா பரமேஸ்வரன் இவர் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் ஹீரோயின் யாக அ றிமுக மா னவர்.

இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லாம். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

முகநூல் பக்கத்தில் தனது புகைப்படங்கள், நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சமூக வி ஷயங்களை அனுபமா அ டிக்கடி ப கிர்ந்து வந்தார். ரசிகர்களுடனும் கலந்துரையாடினார்.இந்நிலையில், சொக்க வைக்கும் கவர்ச்சி பார்வையை வீசியபடி போஸ் கொடுத்து சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அனுப்பமா.

இதனை பார்த்த ரசிகர்கள் ” ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு” எனவும் ” இன்று நிறைய போன்கள் வெடிக்கப்போகின்றது” எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply