தொடை அழகை காண்பித்து நச்சுனு போஸ் கொடுக்கும் ரகுல் ப்ரீத் சிங் – வேற லெவல் போட்டோஸ் இதோ!.

தொடை அழகை காண்பித்து நச்சுனு போஸ் கொடுக்கும் ரகுல் ப்ரீத் சிங் – வேற லெவல் போட்டோஸ் இதோ!.

ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடை அழகை காண்பித்து நச்சுனு போஸ் கொடுத்து எடுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோயின் யாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

தெலுங்கு திரை உலகில் நாயகியாக அறிமுகமான இவர் தமிழில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் படங்களிலும் பல நடிகர்களுக்கு ஜோடியாக பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி ஆடையில் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

அது தற்போது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply