சன் டிவி சுந்தரி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்துவிட்டது – அழகிய காதல் ஜோடியை பார்த்தது போட்டோ இணையத்தில் தீய பரவுகிறது இதோ உங்களுக்காக .?

தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக ஹீரோயின் ,ஹீரோ கள் வலம் வந்த உள்ளனர். இதற்கு காரணம் அவர்களது திறமை என்றாலும் அதை வெளிபடுத்த அவர்களுக்கு உதவியாக இருந்தது என்னமோ சோ – சி யல் மீ டி- யா வில் வெளிவந்த சில செயலிகள் தான்.

அதிலும் குறி ப் பி- ட் -டு சொல்ல வேண்டுமென்றால் டிக்டாக் செயலியை தான் சொல்ல வேண்டும். இந்த செயலியின் மூலம் தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தி

அதன் மூலம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடிக்க வாய்ப்பு பெற்றவர்கள் பலர்.அந்த வகையில் சொல்ல வேண்டுமென்றால் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோ மாளியில் வரும் சக்தி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான சத்யா தொடரில் வரும் ஆயிஷா போன்றோர் இந்த செயலின் மூலம்

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தற்போது வரைடீ ஆர் பி யில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் தொலைக்காட்சி சன் டிவி.சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் சுந்தரி எனும் புத்தம்புதிய சீரியல் துவங்கியது.

இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கேபிரியலா. இவர் டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
மேலும் நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா எனும் படத்தில் மிக – மு க்கி ய மா – ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை கேபிரியலாவிற்கு, கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஆம் தனது நீண்ட நாள் காதலன் ஆகாஷ் என்பவரை, கடந்து வருடம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.இதோ அந்த ஜோடியின் புகைப்படம்..’

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply