யம்மாடியோ !!கடல் அலையுடன் தழுவி கொஞ்சி விளையாடும் க்யூட்டான போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் !!

யம்மாடியோ !!கடல் அலையுடன் தழுவி கொஞ்சி விளையாடும் க்யூட்டான போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் !!

ஹீரோயின் மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடல் அலையுடன் விளையாடும் க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோயின் யாக வலம் வருபவர் மாளவிகா மோகனன்.

மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் பேட்டை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ந டி த் தா – ர். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் ந டி த் தா – ர்.

இந்த வாய்ப்பைத் தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்த நிலையில் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை இல்லாத மாறுபட்ட கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிப்பதாக மாளவிகா கூறியிருந்தார்.

மேலும் தொடர் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான புகைபடங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கடல் அலையுடன் க்யூட்டாக விளையாடும் புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள போட்டோ இ ணை ய த் தி ல் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply