ராஷ்மிகாவா இது !!ரசிகர்களை சுண்டியிழுக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

ராஷ்மிகாவா இது !!ரசிகர்களை சுண்டியிழுக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

இன்கேம்… இன்கேம்…காவாலே என்ற பாடலில் க்யூட் ரியாக்ஷன்ஸை காட்டி ரசிகர்களின் மனதில் பசக்கென்று ஒட்டிக்கொண்டவர் ராஷ்மிகா மந்தானா…ஆத்தாடி … என்ன பொண்ணுடா என்று அவரை வர்ணிக்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நேஷ்னல் கிரஷ் நடிகையாகி விட்டார்.

2016ம் வருடம் வெளியான கன்னடத் திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் ராஷ்மிகா. இவர் நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல கன்னட திரைப்படங்களில் நடித்தார்.இளம் ரசிகைகளின் கனவு நாயகனான vijay தேவர கொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டு வருகிறார்.

நேஷ்னல் கிரஷ் நடிகையாகி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் ராஷ்மிகா மந்தானா நேரலையில் தனது ரசிகர்களுடன் பேசினார். அப்போது பல சுவாரசியமான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர், எனக்கு உங்கள மாதிரியே ஒரு பொண்ண திருமணம் பண்ணிக்க ஆசையா இருக்கு என்று கேட்டார்.

அதற்கு க்யூட்டாக நான் இங்கதானே இருக்கேன் என்று பதிலளித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து வரும் பல நடிகைகளை முந்தி ராஷ்மிகாவிற்கு இப்படி ஒரு கெளரவம் கிடைக்கப்பெற்றது.

ராஷ்மிகா இது வரை படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டி நடித்தது இல்லை. இப்படி ஒரு நிலையில் ராஷ்மிகா கிளாமரான ஆடையில் இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply