80″கிட்ஸ் “களின் கொடிகட்டிப்பறந்த தாய் 8அடி பஞ்சா பொண்ணு 16அடி பாய்கின்றது இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ !!

80″கிட்ஸ் “களின் கொடிகட்டிப்பறந்த தாய் 8அடி பஞ்சா பொண்ணு 16அடி பாய்கின்றது இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ !!

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் வருடம் வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வ ருகி ன் றா – ர்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், ஜான்வி கபூர் மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் இவரின் கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் SHARE செய்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply