“புஷ்பா”படத்தில் நடித்த நடிகையா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

“புஷ்பா”படத்தில் நடித்த நடிகையா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அ றி மு க மா – கி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல ஹீரோயின் வலம் வருபவர் நடிகை அனுசுயா. இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் 2-ம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

37 வயதான இவர் பார்க்க வயது காமியாக இருக்கும் பெண்மணி போல தான் இருப்பார். புஷ்பா பாகம் 1 படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருப்பார். புஷ்பா 2-ம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

பொதுவாகவே கவர்ச்சியாக தான் ஆடைகளை உடுத்தி போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்.


படத்திற்கு வரும் முன்னர் பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராகவும் வேலை செய்துள்ளார். அப்படி தொலைக்காட்சிகளில் இருக்கும்போதே கவர்ச்சியான ஆடைகளை தான் உடுத்துவாராம்.

தற்போது சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சேலையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் சூடாகி கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply