சட்டை பட்டனை கழட்டி விட்டு ரசிகர்களை உறைய வைத்த ஹாட் புகைப்படம் இதோ !!

சட்டை பட்டனை கழட்டி விட்டு ரசிகர்களை உறைய வைத்த ஹாட் புகைப்படம் இதோ !!

சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி BOSS கொடுத்த ஹீரோயின் ஷாந்தினி.. இணையத்தில் தீயாக பரவும் போட்டோஸ்
சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி BOSS கொடுத்துள்ளார் ஹீரோயின் சாந்தினி.
தமிழ் சினிமாவில் லோ பட்ஜெட் நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாந்தினி. தொடர் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். விஜய் டிவியில் தாழம்பூ என்ற ஒரு சீரியலில் நடிக்க தொடங்கி இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். கூடிய விரைவில் இந்த சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக ஹீரோயின் சாந்தினி அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளார். தற்போது வெள்ளை நிற ஆடையில் மேலாடை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி BOSS கொடுத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள அடுக்கடுக்கான போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply