நடிகை ராஷி கண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை ராஷி கண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஹீரோயின் ராஷி கண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோயின் யாக திகழ்பவர் தான் ராஷி கண்ணா.

தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகியான இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து அரண்மனை 3, அயோக்கிய, அடங்கமறு, திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

மேலும் இவரது நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் ஹீரோயின் ராஷி கண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் ஆன போட்டோ ஷூட் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply