யம்மாடியோ !! அதிதி இது ரசிகர்களை சுண்டியிழுக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

யம்மாடியோ !! அதிதி இது ரசிகர்களை சுண்டியிழுக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

ஹீரோயின் அதிதி சங்கர் வெள்ளை நிற சல்வார் ஆடையில் அழகாக எடுத்திருக்கும் லேட்டஸ்ட்டான போட்டோ ஷூட் போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இந்திய திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் ஷங்கர்.

இவரது மகளான அதிதி ஷங்கர் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த கார்த்தியின் விர்மன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறி மு கமா – கியுள்ளார். தனது முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்த இவர் தற்பொழுது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வ ரு கி றா ர்.

இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்பொழுது பகிர்ந்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வ ரு கி றா ர். அந்த வகையில் அவர் தற்பொழுது வெள்ளை நிற சல்வார் ஆடையில் அழகாக எடுத்திருக்கும் லேட்டஸ்ட்டான போட்டோ ஷூட் போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply