யம்மா !! ராஷ்மிகாவா இது ரசிகர்களை மயக்கவைக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

யம்மா !! ராஷ்மிகாவா இது ரசிகர்களை மயக்கவைக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

ஹீரோ VIJAY நடித்து, தெலுகு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் தான் வாரிசு. இந்த படத்திற்கு தளபதி VIJAY ரசிகர்கள் பல நாட்களாக காத்துகொண்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் ரஞ்சிதமே என்ற பாடல் ஒன்றை வெளியிடுவதாக கூறி ஒரு சிறிய டீசரை வெளியிட்டனர். அதேபோல் இன்று ரஞ்சிதமே முழு பாடல் லிரிக்ஸ் வீடியோவாக ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த பாடலை பாடியதும் நமது தளபதி VIJAY தான். பெண் குரலில் மனசி என்னும் பாடகர் பா டி யுள் ளா – ர். இந்த பாடல் வெளியான சில நொடிகளில் ஏகப்பட்ட லைக்ஸ் மற்றும் வியூஸ்களை அல்லத்தொடங்கிவிட்டது.

இந்த பாடலில் ராஷ்மிகா மிகவும் கவர்ச்சியாக ஆடியுள்ளார். ராஷ்மிகா பொதுவாகவே பாடல் என்றால் கவர்ச்சி காட்டுவர் என்று எல்லோருக்கும் தெரியும்.

இந்த பாடலில், அதுவும் தளபதி விஜயோடு ஆடியுள்ளதால், கவர்ச்சியில் சிறிதளவும் குறை இல்லாமல் காட்டியுள்ளார் ராஷ்மிகா. அதன் சில புகைப்படம் உங்கள் பார்வைக்கு.

இன்னும் நிறைய பாடல்கள் இந்த படத்தில் இருக்கின்றன. போக போக அந்த பாடல்கள் எல்லாம் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply