அம்மாடியோ !!ஜெய் பீம்படத்தில் நடித்த நடிகையா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

ஹீரோயின் ரஜிஷா விஜயன் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய குனிந்தபடி BOSS கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக ஹீரோ தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் தட்டான் தட்டான் வண்டி கட்டி பறந்தேன் கோழி தூவாட்டாம் என்று ஹீரோ தனுஷ்-ஐ தன் பின்னால் சுற்ற வைத்தவர் ஹீரோயின் ரஜிஷா விஜயன்.

இந்த படத்தில் நடிப்பதற்காக அந்த படப்பிடிப்பு நடக்கவிருந்த கிராமத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பதாகவே சென்று அங்கேயே தங்கி அந்த மக்களுடன் ஒன்றோடு ஒன்றாக பழகி அந்த ஊர்க்காரி ஆகவே நான் மாறினேன் என்று கூறினார் ரஜிஷா. அவர் கூறியதற்கு ஏற்றுவது போல தான் அவருடைய நடிப்பும் அவ்வளவு யதார்த்தமாக தத்ரூபமாக படத்தில் வெளிப்பட்டதை நாம் பார்த்தோம். இதன்பிறகு ஹீரோ சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது.

அயன் திரைப்படத்திற்கு பிறகு பெரிய வெற்றி என்று சொல்லிக் கொள்ள முடியாத ஒரு நிலையில் இருந்த ஹீரோ சூர்யாவுக்கு ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அதே அளவுக்கு எதிர்ப்பையும் கொடுத்தது. உண்மையான கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை திரைக்கதை என்ற பெயரில் கதாபாத்திரங்களின் பெயரை மாற்றி அவர்களுடைய மதம் மற்றும் சாதியை மாற்றி ஒரு சில அரசியல் இயக்கங்கள் சார்பாக நின்று கொண்டு அந்த இயக்குனர் படத்தை இயக்கியிருந்தார் என்பது கண்கூடாக தெரிந்தது.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு 2 பிரிவுகளாக பிரிந்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இரண்டாக பிரிந்தாலும் கூட படத்திற்கு எந்த சேதாரமும் கிடையாது. ஊர் 2பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சும்மாவா சொன்னார்கள். அதற்கேற்றார்போல ஜெய் பீம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் நல்ல பிரபலம் பெற்ற ரஜிஷா விஜயன். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply